எங்கள் கண்மணியே !!!
உன்னுடைய அழகிய கரு விழியால்
எங்களை பார்த்ததில் ..
உன் சிறு உதடுகளினால் எங்களை
பார்த்து சிரித்ததில்....
உன் மழலை மொழியால்
நீ பேசியதில்....
உன் பிஞ்சு விரல்களால்
எங்களை தொடுகையில்....
உன் பாதங்களினால் நீ
குதிப்பதில்....
நாங்கள் எங்களை மட்டும் அல்ல
இந்த உலகையும் மறந்தோம்..
உன் அன்பு,
அப்பா , அம்மா...
Monday, July 27, 2009
எங்கள் கண்மணிக்கு
Posted by vijiraja at 11:09 AM
Labels: அன்பு மகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment